ஆட்டம் காண போகும் சீனா, அமெரிக்கா..110 வயது மனிதனின் ஒரே விசிட் - உற்றுப்பார்க்கும் உலக நாடுகள்..
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரரான, நூறு வயதான ஹென்றி கிஸ்ஸிங்கர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளார். அவரின் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.