"சீனா.. அதானி.. மோடி.. கனெக்சன்" - பதவி பறிக்கப்பட்ட பின் முதல்முறையாக போட்டு தாக்கிய ராகுல் காந்தி
- "அதானி ஷெல் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வந்துள்ளது"
- "ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கியது யார்...? எங்கிருந்து வந்தது"
- "ஷெல் நிறுவனங்கள் பாதுகாப்பு செக்டாரில் உள்ளன"
- "ஷெல் நிறுவனங்களில் சீனர்களுக்கும் தொடர்பு உள்ளது"
- "பிரதமர் மோடி - அதானி இடையிலான தொடர்பு என்ன...?"