மாமல்லபுரத்தை ஒட்டி மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.