கொளத்தூரில் பல கோடி மதிப்பில் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்
ஜி.கே.எம். காலனி 27வது தெருவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் புதிய கட்டுமான பணி/ரூ.84 லட்சம் மதிப்பில் பள்ளியில் இரண்டாம் தளம் கட்டும் பணிகள் தொடங்கி வைப்பு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்