திண்டுக்கல் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Update: 2023-01-19 14:57 GMT

திண்டுக்கல் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த தம்பதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல், பச்சைமலையான் கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்