சென்னையை எப்போது புயல் தாக்கும்? -அதி கனமழை எப்போது..?

Update: 2022-12-08 15:36 GMT

"சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்"

"புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு கரையை கடக்கிறது"

வடதமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு/"65 முதல் 85 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும்"

Tags:    

மேலும் செய்திகள்