சென்னை ஐயப்பன்தாங்கலில் 300 மேற்பட்ட குடியிப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்.
அப்பகுதி மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவலம்.
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம்.
ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
மழை நீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம்...