சென்னையில் விடாது பெய்யும் மழை - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் | வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-01 08:25 GMT

சென்னையில் விடாது பெய்யும் மழை - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் | வாகன ஓட்டிகள் அவதி 

சென்னை அண்ணா சாலையை ஒட்டிய ஜிபி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், காலையில் தண்ணீர் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் மழை பெய்வதால் தேங்கும் மழைநீர்/மழை நீரை வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம், பிரதான சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்

Tags:    

மேலும் செய்திகள்