சென்னை கிரீன்வேஸ் சாலையில் பலத்த காற்றில் வேரோடு சாய்ந்த மரம்.
மரம் சாய்ந்த போது யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவுமில்லை என தகவல்.
சென்னை மாநகராட்சிக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள்.
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி ஊழியர்கள்.