"பொதுப்பட்டியலில் கல்வி - 3 நீதிபதி அமர்வு விசாரிக்கும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு
"பொதுப்பட்டியலில் கல்வி - 3 நீதிபதி அமர்வு விசாரிக்கும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கு
வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1975 - 1977-ல் நெருக்கடி நிலையின் போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு - மனுவில் புகார்
வனம், நிர்வாகம், கல்வி உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றம் - மனு
"பொது பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது"
மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது