#Breaking|| டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் குறித்த வழக்கு.. தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது என தமிழக அரசு விளக்கம், சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மனுவில் தகவல்/தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்க உள்ளதாகவும் மனுதாரர் தகவல்