கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்றதாக வழக்குப்பதிவு
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதாகவும் யூடியூபர் வாசன் மீது வழக்குப்பதிவு