#BREAKING | ED-க்கு சறுக்கல்? - "லேசா செந்தில் பாலாஜி பக்கம் அடிக்கும் காற்று"

Update: 2023-06-27 13:24 GMT

ED-க்கு சறுக்கல்? - "லேசா செந்தில் பாலாஜி பக்கம் அடிக்கும் காற்று"

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது

காலை முதல் 5.30 மணி நேரமாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது

அமைச்சர் செந்தில்பாலாஜி மனு- தீர்ப்பு ஒத்தி வைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது/காலை முதல் 5.30 மணி நேரமாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது

அமைச்சர் செந்தில்பாலாஜி மனு- தீர்ப்பு ஒத்தி வைப்பு


Tags:    

மேலும் செய்திகள்