#Breaking|| பாய்ண்ட்டை பிடித்த செந்தில்பாலாஜி மனைவி.. கவுன்ட்டர் கொடுத்த அமலாக்கத்துறை..!

Update: 2023-06-15 09:14 GMT

மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது 

பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் 

தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும்

- செந்தில் பாலாஜி மனைவி தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்