உயர்கல்வி அமைச்சர் பொன்முடி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை
"பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல், சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும்"