#BREAKING || பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

Update: 2023-05-09 10:12 GMT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது/இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து இம்ரான் கான் அதிரடியாக கைது/நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார் இம்ரான் கான் / இம்ரான் கான் கைதால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவுகிறது///இஸ்லாமாபாத், பாகிஸ்தான்/3/பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

Tags:    

மேலும் செய்திகள்