#BREAKING || அடுத்த அதிரடிக்கு ரெடியான ED... காவேரியில் உச்சகட்ட பரபரப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் தாமதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறை/மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தல்
3 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை சேகரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
மருத்துவர்கள் அளித்த விவரங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஆயத்தம்