#BREAKING || "ஆகஸ்ட் 3..சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி" - அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு

Update: 2023-04-17 07:28 GMT

"ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும்"

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

"16 வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது"

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு

ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்க உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்