பாஜகவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. “பட்ஜெட்டில் சலுகைகளை அள்ளி தெளிக்கலாம்“

Update: 2023-02-01 04:34 GMT

நிதியமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல்..

நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்

Tags:    

மேலும் செய்திகள்