'Z பிரிவு பாதுகாப்பு'... "மத்திய அரசின் இந்த உத்தரவு... எனக்கு நெருடலாக உள்ளது" - அண்ணாமலை
தனக்கு வழங்கும் பாதுகாப்பு ஒருவித நெருடலாக உள்ளது என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.