"BF-7 திரிபு-ஆல் இந்தியாவில் பாதிப்பு ஏற்படாது" - தேசிய நுண்ணறிவு சங்க இணைச் செயலாளர் நம்பிக்கை
பிஎஃப்-7 வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என, தேசிய நுண்ணறிவு சங்கத்தின் இணைச் செயலாளர் சண்முகம் கூறினார்.