ராணியின் இறுதி ஊர்வலத்தில்... - முழு பிரிட்டனையும் அமைதி ஆட்கொண்ட தருணம்
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. ராணிக்கு இறுதி) அஞ்சலி செலுத்த லண்டனில் சுமார் 10 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.
ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
இந்த இறுதி ஊர்வலத்தில், ராணியின் உடலை குடும்பத்தினர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.