"கடைசியாக ஒருநாடு ஒரு கட்சி, ஒரு தலைவன் என வரும்"... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்
"கடைசியாக ஒருநாடு ஒரு கட்சி, ஒரு தலைவன் என வரும்"... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்
ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை, ஒரே தேர்வு, ஒரே மொழி என கூறுவதன் விபரீதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுய ஆட்சி பெற்ற அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்றார்.