ஆசிய திரைப்படங்களுக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் (Asian Academy Creative) விருது, நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர்களுக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ்' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது,
'மின்னல் முரளி' படத்தில் நடத்துள்ள குரு சோமசுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், குரு சோமசுந்தரத்திற்கு விருது வழங்கப்படுகிறது.