ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்

Update: 2022-08-23 02:48 GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்