அடுத்த அட்டாக்... பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோ - அதிர்ந்து போன காங்கிரஸ்!
- ராகுல் காந்தியை இளவரசராக சித்தரித்து, பாஜக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
- பாஜக குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டத்தை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
- அதானி முறைகேடு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதன் காரணமாகவே ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், தொடர்ந்து அவதூறாக பேசிவந்ததன் எதிரொலியாக நீதிமன்றம் அவருடைய பதவியை பறிப்பதுபோன்று, அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.