குடோனாக மாறிய அம்மா உணவகம்... குவியல் குவியலாக கிடக்கும் சிமெண்ட் மூட்டைகள் - மீண்டும் திறக்கப்படுமா?

Update: 2023-02-22 04:17 GMT
  • விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அம்மா உணவகம் இயங்கி வந்தது
  • . ஆனால் தற்போது அம்மா உணவகம் மூடப்பட்டு, பழைய உடைந்த பொருட்களை வைக்கும் இடமாக மாறியுள்ளது. சிமெண்ட் மூட்டைகள், பிளம்பிங் பைப்புகள் உள்ளிட்டவை குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • இதையடுத்து மூடப்பட்ட அம்மா உணவகத்தை மீண்டும் திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்