"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.." மறைந்த தந்தைக்கு மகன்கள் செய்த செயல்

Update: 2022-08-08 09:15 GMT

மறைந்த தந்தையின் பிறந்தநாளில் சிறுவர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் முதுநிலை காவலராக பணியாற்றிய விஜயகுமார் கடந்த 5 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் தந்தையின் 38வது பிறந்தநாளில் அவரது புகைப்படங்களை ஓவியங்களாக வரைந்து, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த சிறுவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்