"எங்க மனசுக்குள்ள இருக்கிறதெல்லாம்...."முதல்வரிடம் போனில் பேசிய ஸ்ரீமதியின் தாய்

Update: 2022-08-12 02:57 GMT

"முதல்வர் தொலைபேசியில் பேசினார்"

"யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி"

"பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்"

"உரியவர்களுக்கு தண்டனை கிடைக்கவே அரசு பாடுபடுகிறது"

"முதலமைச்சர் தொலைபேசியில் பேசினார்"

"நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினோம்"

"எப்போது வேண்டுமானாலும் வர சொன்னார்"

"யாராக இருந்தாலும் தண்டனை வாங்கி கொடுப்பதாக உறுதி"

Tags:    

மேலும் செய்திகள்