சரத் பவார் விலகல்.. அஜித் பவார் அதிரடி அறிவிப்பு - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

Update: 2023-05-02 15:42 GMT

தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற மாட்டார் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அஜித் பவார்,

இதனைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார்

கட்சி தலைமையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என சரத்த பவார் கூறியதாக குறிப்பிட்டார்.

வயது ஆரோக்கியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவரது இந்த முடிவை பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர், காலத்திற்கு ஏற்றார் போல அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்