நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் சம்பவம்.. பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி
சென்னை, பெரம்பலூரில் பள்ளி சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர் மாணவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அரசுக்கு கல்வியாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.