ஹிண்டனர்பர்க் அறிக்கையின் விளைவாக கடந்த ஒரு மாதமாக சரிந்து வந்த அதானி குழும பங்கு விலைகள், கடந்த 4 நாட்களாக அதிகரித்துள்ளன.