ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த ஸ்டண்ட்மேனுக்கு நடிகர் விஷால் நிதியுதவி | Actor Vishal | Shootingspot

Update: 2023-03-22 06:12 GMT
  • மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது தீக்காயம் அடைந்த ஊழியருக்கு நடிகர் விஷால் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
  • பூந்தமல்லியில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக நேர்ந்த விபத்தில் ஸ்டண்ட் ஊழியர் பிரபாசங்கர் படுகாயமடைந்தார்.
  • சிகிச்சை முடிந்து அவர் வீட்டில் ஓய்வில் இருக்கும் சூழலில், குடும்ப சூழலை கருத்து கொண்டு நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நிதியுதவி அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்