மின் விநியோகத்தில் இனி நிகழப்போகும் அதிரடி |மாற்றங்கள்புதிய மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்
மக்களவையில் மசோதா தாக்கல் தனியார் நிறுவனங்கள் போட்டியிட அனுமதி ஒரு பகுதியில் பல விநியோக நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிகாரம் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மசோதா மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.