இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை கொரோனா 'பிஎப்7'

Update: 2022-12-21 12:00 GMT

சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா BF.7 இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

இந்தியாவில் குஜராத்தில் இரண்டு பாதிப்புகள் ஒடிசாவில் ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

BF.7 என்பது ஓமிக்ரான் மாறுபாடு BA.5 இன் துணைப் வகையாம், மேலும் இது அதிக அளவில் பரவக்கூடியது, குறுகிய அடைகாக்கும் காலம் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இது வலுவான தொற்றுத் திறனைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகளில் இது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஒமிக்ரான் பிஎப்7 வகை கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

சீனாவில் இருந்து பதவிய பரவிய புதிய வகை ஒமேகிரான் மாறுபாடு தொற்று வகை கொரோனா இரண்டு பாதிப்புகள் குஜராத்திலும் ஒன்று ஒடிசாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

சீனாவில் புதிய அலைகளை உருவாக்கிய, ஒமிக்ரான் பிஎப்7 வகை கொரோனா, இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது/இந்தியாவில், ஒமிக்ரான் பிஎப்7 வகை கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்/குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பிஎப்7 வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு/

Tags:    

மேலும் செய்திகள்