#Breaking : "இரட்டை பதவி விவகாரம்"- ஆளுநருக்கு எதிரான வழக்கு..? - தீர்ப்பு ஒத்திவைப்பு..! | RN Ravi

Update: 2022-12-15 09:58 GMT

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பு தள்ளிவைப்பு...

தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...

ஆரோவில் அறக்கட்டளை நிர்வாக குழு தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய மனுவில் கோரிக்கை...

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும் - மனுதாரர் தரப்பு வாதம்.

Tags:    

மேலும் செய்திகள்