இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2023)

Update: 2023-05-11 15:43 GMT
  • நிதி அமைச்சரானார் தங்கம் தென்னரசு... அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை... அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை, அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கீடு...
  • நிர்வாக வசதிக்காகவே இலாகா மாற்றம் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விளக்கம்... ஊழலின் வெளிப்பாடு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
Tags:    

மேலும் செய்திகள்