தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம்
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தகவல்
சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 500 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க திட்டம்
தொழில்முறை, 50 மீட்டர்களுக்குள் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் தேர்வு செய்யப்பட்ட உள்ளன
வருவாய் குறைவாக உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் கடைகள் தேர்வு செய்யப்படும் என விளக்கம்/கோப்புக்காட்சி