என்ன ஒரு அழகான காட்சி...! - ஒரே நேரத்தில் அணிவகுத்த 5 கோள்கள் - பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்வீட்
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்களும் ஒரே நேரத்தில் அணிவகுத்த அதிசய வீடியோவை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்...