மாட்டு வண்டியில் 4 நாள் டிராவல்... தெய்வத்தை கும்பிட்ட மாறியும் ஆச்சு - சாப்பிட்ட மாறியும் ஆச்சு...
நவ நாகரீக காலத்திலும் ராமநாதபுரம் கமுதி அருகே கிராம மக்கள் பலர் குல தெய்வ வழிபாட்டிற்காக 100 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியிலேயே பயணிக்கின்றனர்... இது பற்றிய ஒரு சுவையான செய்தித் தொகுப்பைக் காணலாம்...