3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு... எகிப்து புறப்பட்ட பிரதமர் மோடி

Update: 2023-06-24 06:49 GMT

பிரதமர் மோடி, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று எகிப்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அரசு முறை பயணமாக கடந்த 21ஆம் தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார். வாஷிங்டன் விமான நிலையத்தில், பீரங்கி குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது...

Tags:    

மேலும் செய்திகள்