அள்ள அள்ள 2 டன் கெமிக்கல் மாம்பழம்.. கோயம்பேடு மார்க்கெட்டில் அதிர்ச்சி

Update: 2023-04-25 04:54 GMT

சென்னை கோயம்பேடு சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு ஆய்வு

ரசாயனம் கலந்த மாம்பழம் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை

5 அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்தது கண்டுபிடிப்பு

ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்