பிரிட்டனில் டிக்டாக் நிறுவத்திற்கு 130 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதிற்கும் குறைவான சிறுவர், சிறுமியர் டிக்டாக்கை பயன்படுத்த அந்நிறுவனம்
தடை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி சுமார் 10 லட்சம் சிறுவர், சிறுமியர்கள் டிக்டாக் கணக்கு தொடங்க அனுமதித்திற்காக, டிக்டாக் மீது பிரட்டனின் தகவல்
ஆணையம் 130 கோடி ரூபாய் அபரதாரம் விதித்துள்ளது. 13 வயதிற்கும் குறைவானர்களின் கணக்குகளை நீக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர்களின் அந்தரங்க தகவல்களை டிக்டாக் தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.