தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000

Update: 2022-08-22 06:05 GMT

அரசு உதவி பெறாத 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் அறிவிப்பு.

முதல்வர் பட்ஜெட் தாக்கலை முடித்த நிலையில் பேரவையை நாளை காலை பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம்

Tags:    

மேலும் செய்திகள்