10% இடஒதுக்கீடு தீர்ப்பு..."முதல்வருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நகர்வு" - திமுக எம்.பி வில்சன்
10% இடஒதுக்கீடு தீர்ப்பு..."முதல்வருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நகர்வு" - திமுக எம்.பி வில்சன்
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தீர்ப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..