- செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி
- திமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எச்சரிக்கை
- நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையை ஒதுக்க திட்டம்
- செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது என சி.வி. சண்முகம் விமர்சனம்
- சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனை
- கரையை கடக்க தொடங்கிய பிப்பர்ஜாய் புயல்