"திமுக பாணியில் காங்., அடிச்சிவிடும் பொய் வாக்குறுதிகள்.." - "பாஜக 130-150 வரை வெல்லும்" - அண்ணாமலை பிரத்யேக பேட்டி
அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர:
" காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள் அனைத்தும் பொய்"
" மக்களை கவர்வதற்காக மட்டுமே வாக்குறுதிகள்"
" தமிழகத்தில் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை"
" அது போல் காங்கிரஸ் கட்சியும் நிறைவேற்றாது"