கர்நாடகாவில் ஜெயித்த சில மணி நேரத்திலே காங்கிரசுக்கு வந்த தலைவலி

Update: 2023-05-14 01:40 GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழலில் உள்ளதால், அடுத்த முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி முகத்தில் உள்ளார். சித்தராமையா முதல்வராக வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்ட கட்சியினர், டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்