அலேக்காக ஸ்கெட்ச் போட்ட கும்பல்..Casual-ஆக பண்ண கேடித்தனம்..கடைசியில் கம்பி எண்ணிய சோகம்
4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை, போலி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்ததுடன், மோசடிக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தை தந்தி டிவி காட்சிகளாக மாற்றியுள்ளது. அது உங்கள் பார்வைக்கு.