வாங்கோ.. வாங்கோ.. `பானி பூரி' சாப்பிட்டு மேல போங்கோ போங்கோ.. கலகலப்பாக ஒரு கருத்து

Update: 2024-07-08 10:46 GMT

கர்நாடகாவில் பானி பூரியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பானி பூரி பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை உங்கள் தந்தி டிவி காட்சிகளாக அமைத்துள்ளது அது உங்கள் பார்வைக்கு

Tags:    

மேலும் செய்திகள்